அதிரை: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.


இந்தியாவின் பிசித்தி பெற்ற பல பல்கலைக் கழகங்களில் கூட மாணவ,மாணவியர்கள் தொடத் அறவழி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


அவ்வாறே அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கடந்த 15நாட்களுக்கும் மேலாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில் இன்று காலை முதல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.